வகைப்படுத்தப்படாத

ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாட்டில் உலகத்தலைவர்கள்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாடு தற்போது சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறுகிறது.

29 நாடுகளின் அரச தலைவர்கள் பிரதிநிதிகள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குடெரஸ், உலக வங்கியின் தலைவர் ஜிம் யொ கிங், மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா லகாடிஆகியோர்  இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

உலக தலைவர்கள மண்டபத்துக்கு வருகை தந்தபோது பிடிக்கப்பட்ட படம். இலங்கையின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

Related posts

பெற்ற மகளுக்கு தந்தை செய்யும் காரியமா இது?

System implemented to recruit & promote Policemen

இளவரசர் எட்வர்ட் இலங்கை விஜயம்