உள்நாடு

ஒரு லட்சம் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டம் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – குறைந்த கல்விதகைமையுடைய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பல்துறை அபிவிருத்தி செயல்திறன் திணைக்கனம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அநத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட தொழிலின் அடிப்படையில் 6 மாதங்கள் தொழில் பயிற்சி வழங்கப்படும் என்பதோடு குறித்த காலப்பகுதிகள்குள் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

editor

ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

editor

வார்த்தைகள், அறிக்கைகளை விட நாட்டுக்கு செயல்களே முக்கியமாக அமைந்து காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor