கேளிக்கை

ஒரு நாளைக்கு 2 மணி நேர தீவிர முயற்சியில் ப்ரீத் சிங்

(UTV|INDIA)-தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங், ´தீரன் அதிகாரம் ஒன்று´ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் ´தேவ்´, சூர்யாவுடன் ´என் ஜி கே´, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.

இதற்காக ஜிம்மிலேயே அதிக நேரம் செலவழிக்கிறார். ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடும் ரகுல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது உடற்பயிற்சி படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

அடி பாதாளத்திற்கு சென்ற ஹன்சிகாவின் மஹா பட வசூல்

மாஸ்டர் வெளியீட்டில் மாளவிகா – விஜய்