உள்நாடு

ஒரு தொகை குஷ் கஞ்சா மீட்பு

(UTV|கொழும்பு)- சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ‘குஷ்’ எனப்படும் கஞ்சா கட்டுநாயக்க இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த 222 கிராம் குஷ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் பணியகமும் முன்னெடுத்து வருகின்றது.

Related posts

மின்னல் தாக்கி இளைஞன் பலி

editor

கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்டது

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு