உள்நாடு

ஒத்திவைப்பு விவாதம் நாளை ஆரம்பம்

(UTV| கொழும்பு ) – மத்திய வங்கி பிணைமுறிய மோசடி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்ற ஒன்றுகூடவுள்ளதுடன் பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்திற்காக பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட உள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் வேலை நிறுத்தப் போராட்டம்!

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

மன்னார், விளாங்குளியில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு!