உள்நாடு

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

(UTV| கொழும்பு) –மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக சேவைகளுக்கு திறக்கப்படவுள்ளது.

திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சுகாதார ஏற்பாடுகளுடன் பி சி ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்

editor

அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர்

editor

உலக முடிவில் மண்சரிவு!