கிசு கிசுகேளிக்கை

ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் இந்த பெண் யார்?

(UTV|COLOMBO) முன்னாள் உலக அழகியான பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இவர் இந்தி படங்கள் மட்டுமில்லாமல் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய்யை போலவே இருக்கும் பெண்ணின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக சுற்றி வருகிறது. ஐஸ்வர்யாராய்யை போலவே இருக்கும் இந்த பெண்ணின் பெயர் மெக்லஹா ஜபேரி, ஈரான் நாட்டில் மாடல் அழகியாக உள்ளார்.

 

 

 

Related posts

பொள்ளாச்சி விருந்தினராக லாஸ்லியா

காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

“அந்த கனவு எப்போது நனவாகும்”?