அரசியல்உள்நாடு

ஐஸ் விவகாரம் – பொலிஸ் நிலையம் சென்ற முன்னாள் எம்.பி விமல் வீரவன்ச

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (09) காலை தங்காலை பொலிஸ் நிலையத்துக்குச சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸாரின் அழைப்பாணையைத் தொடர்ந்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. .

தங்காலை பகுதியில் 700 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சனா, தேசிய மக்கள் சக்தியின் தீவிர ஆதரவாளர் என்று விமல் வீரவன்ச சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த கருத்து தொடர்பாக விசாரணைக்காக தங்காலை பொலிஸுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் 5 ஆயிரம் முறைப்பாடுகள்

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்