உள்நாடுஐஸ் ரக போதைபொருட்களுடன் ஒருவர் கைது. January 6, 2020155 Share0 (UTV|GAMPAHA)- நீர்கொழும்பு-செல்லகந்த வீதி, கடான பகுதியில் 1300 மதுபான போத்தல்கள், 20 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் வாள்ககளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.