சூடான செய்திகள் 1

ஐஸ் ரக போதை பொருளுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO) மன்னார் போதை பொருள் ஒளிப்பு பிரிவுக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய ஐஸ் ரக போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் மன்னார் புகையிரத நிலையத்தின் அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 923 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தலைமன்னார் பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபர்களான 23 மற்றும் 35 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில்

புகைத்தலினால் வாரமொன்றுக்கு 400 பேர் உயிரிழப்பு