வகைப்படுத்தப்படாத

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத பனிப் பொழிவு-படங்கள்

(UTV|COLOMBO)-ஐரோப்பிய நாடுகளில் பெய்து வரும் வரலாறு காணாத பனிபொழிவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் மைனஸ் 12 டிகிரிக்கும் கீழ் குளிர் நிலை பதிவாகியுள்ளது.

லண்டனில் பனிப்பொழிவு உச்சக்கட்டத்தை அடைந்ததால் வீதிகளில் பல அடி உயரத்திற்கு பனித்தூகள்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இதனால் வாகனம் மற்றும் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உச்சக்கட்டமாக 40 செ.மீ. அளவுக்கு பனி ஏரிகளாக மாறியுள்ளன. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் கொட்டித் தீர்த்த பனிப்புயலால் விமான ஓடுதலம் முழுவதும் வெறும் பனிமாயமாக காட்சியளிக்கிறது.

ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே காத்து கிடக்கின்றனர்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/EUROPE-01.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/EUROPE-02.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/EUROPE-03.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/EUROPE-04.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/EUROPE-05.jpg”]

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Annette Roque officially calls it quit with husband Matt Lauer

169 நாட்களுக்கு பின் மெட்ரோ ரயில்கள் மீண்டும் சேவையில்

பிறந்த குழந்தைக்கு தந்தை செய்த காரியம்