உள்நாடுசூடான செய்திகள் 1

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை

(UTV|கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு பயணிகளை அழைத்துவரும் செயற்பாட்டை, இன்று(15) முதல் 2 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு சிவில் விமான சேவை அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீன ஜனாதிபதிக்கு விஜயதாச ராஜபக்ஸ கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து

பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை