சூடான செய்திகள் 1

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிறன்று…

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிறன்று(05), ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுக்கு பூட்டு

மேலும் 07 பேர் பூரண குணம்