அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட வாகனம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு!

இலங்கைக்கு வரவுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்!