வகைப்படுத்தப்படாத

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பாராட்டு

(UTV|COLOMBO)-சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை ஐக்கியநாடுகள் சபை பாராட்டியுள்ளது.

சமீபத்தில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் குழு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இதில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் திட்டத்தை வரவேற்றுப் பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில் தெருவில் வாழும் பிள்ளைகளுக்கான விசேட வேலைத்திட்டங்கள், சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக குடும்பக்கட்டமைப்பை உறுதிமிக்கதாக மாற்றுதல், விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்றவை பற்றி கூடுதல் கவனம்செலுத்தப்பட்டன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

ෆේස්බුක් ආයතනයට ඩොලර් බිලියන පහක දඩයක්

US launches inquiry into French plan to tax tech giants