அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தலதாவுக்கு அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிய தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரி நகரில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ரோஷன் அபேசுந்தரவுக்கு பதவி உயர்வு

ஏழு விமானங்கள் ரத்து!

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் குறித்து பவி’யின் உத்தரவாதம்