அரசியல்உள்நாடுஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் எம்.பி தலதா அத்துகோரள நியமனம் January 3, 2025January 3, 2025143 Share0 ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.