உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரகத்திற்கு தயார்

(UTV | கொழும்பு) – விரக்தியில் உள்ள அனைத்து இலங்கையர்களின் பங்களிப்புடன் கட்சி சார்பற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா

வெள்ளைச்சீனி, பருப்பு, கோதுமை மாவின் விலைகள் குறைவடைகின்றன

இன்றே UTV NEWS ALERT இனை இன்றே செயற்படுத்த..