சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தேர்வு

(UTVNEWS COLOMBO)- ஐக்கிய தேசியக் முன்ணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யூடிவி செய்தி சேவைக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் மூதூர் இளைஞர்கள் சந்திப்பு…

போதைப் பொருட்களை அழிக்குமாறு உத்தரவு..

கஞ்சா கடத்தியவர் கைது