சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

(UTVNEWS | COLOMBO) -தமது நம்பிக்கையின்படி ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கருஜெயசூரியவே களமிறங்குவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பண்டாரவளை – எல்லை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெவ்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில் விமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ஹொரண இறப்பர் தொழிற்சாலை முகாமையாளர் விளக்கமறியலில்

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்