சூடான செய்திகள் 1

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம் முறையும் இலங்கை விடயம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த GMOA

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றநிலை…