சூடான செய்திகள் 1

ஐ.தே.மு கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (15) காலை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன
தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்கா விலகினாலும் இலங்கைக்கு நெருக்கடியே

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய திறந்த பிடியாணை-கொழும்பு கோட்டை நீதவான்

கவனயீனத்தினால் பரிதாபமாக பலியான சிறுவன்…