சூடான செய்திகள் 1

ஐ.தே.கவின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நாளை

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதவில் நாளை காலை 9 மணிக்கு செயற்குழு ஒன்று கூடவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

வாகன விபத்தில் இருவர் பலி…

ஜனாதிபதியை சந்தித்த சிமோநெட்டா