உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று(04) பிற்பகல் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையாகமான ஸ்ரீகொத்தவில் நடைபெறவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் பொது தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

இந்திய மீனவரின் சடலம் கண்டுபிடிப்பு

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு