சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டம் எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியினால் நாளை மறுதினம்(13) கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டமானது எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கலைப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள மனுக்கள் விசாரணையின் தீர்ப்பு இவ்வாரத்தினுள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியானது தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் இடம்பெற வாய்ப்பு – ஜனாதிபதி

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்