உள்நாடு

ஐ.தே. கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டமொன்று இன்று(02) மாலை 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

இதற்காக கட்சியினை பிரதிபடுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது நாளை(03) கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல்கலைக்கழக பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை : பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

இன்னும் தீர்மானிக்கவில்லை – சந்திரிக்கா

editor

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கைது