உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(30) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இன்று(30) காலை 11 மணிக்கு கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

டயானா’வுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கடந்த இரு நாட்களில் 229 கொரோனா மரணங்கள்

டான் பிரசாத் மரணிக்கவில்லை! பொலிஸார் அறிவிப்பு

Shafnee Ahamed