சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை -நவீன்

(UTVNEWS| COLOMBO) -ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், ஒரு குடும்பத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் தனது கட்சியுடன் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை முன்னிருத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி

ஜனாதிபதி தலைமையில் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவம் இன்று(03)