உள்நாடு

ஐ.தே.கட்சியின் 75ஆவது ஆண்டு விழா

(UTV | கொழும்பு) –  ஐக்கிய தேசிய கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம், செப்டம்பர் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தயில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு பேஸ்புக், சூம் (zoom) மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படும்.

Related posts

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது

கடற்படை வீரர்களை அழைத்துவந்த பஸ் விபத்து

கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்