உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.க தலைமைத்துவம்; இறுதி தீர்மானம் வியாழக்கிழமை

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற  ஐக்கிய தேசிய கட்சியின்பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் வைத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜாங்கனையில் சில பகுதிகள் முடக்கம்

திவுலப்பிட்டியவில் 1,500 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்