உள்நாடு

ஐ.தே.க செயற்குழு உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை

(UTVNEWS | COLOMBO) –ஐக்கிய தேசியக் கட்சியின் ​செயற்குழுவின் 30 தொடக்கம் 40 வரையான உறுப்பினர்கள் இன்று இடம்பெறும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது

துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் உயிரிழப்பு

பிரேமலால் ஜயசேகர சிறைச்சாலை மருத்துவமனையில்