உள்நாடு

ஐ.தே.க கட்சியின் தலைமை; அடுத்த வாரம் தீர்வு

(UTVNEWS| COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையத்துவ பிரச்சினையை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்குளி பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இது அண்மையில் இடம்பெற்ற விடயம் ஒன்று இல்லை எனவும் அதனை சக்திமிக்கதாக முயற்சித்த போதும் அது வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற வானிலை – ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

editor

கொரோனாவிலிருந்து 3,100 பேர் குணமடைந்தனர்

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்

editor