சூடான செய்திகள் 1

ஐ.தே.க உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க குழு நியமனம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தலைமையில் குழுவொன்றை நியமிக்க குறித்த கட்சி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த குழுவின் உறுப்பினர்களாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார, நவீன் திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

இன்று அவசரமாக தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

editor

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

editor

இலங்கையில் மூன்றாவது மரணமும் பதிவு