சூடான செய்திகள் 1வணிகம்

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்திய எரிபொருள் நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 132 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 162 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, டீசல் 113 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பாராளுமன்றம் டிசம்பர் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு

தமிழர்களின் உணர்வெழுச்சிய அடக்க முடியாது – சாணக்கியன்

மஹிந்த இந்தியா சென்றார்