உள்நாடு

ஏப்ரல் 21 : வழக்கு தொடரும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு இல்லை

(UTV|மொனராகலை) – ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மேலும், அதிலுள்ள காரணிகளைக் கொண்டு வழக்கு தொடரும் அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இல்லை எனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மொனராகலை பகுதியில் நேற்று(09) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இறக்குமதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

editor

தடைகளை தாண்டி பொத்துவில் – பொலிகண்டி பேரணி ஆரம்பம்

வாகன விபத்தில் மூன்று பேர் பலி