உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் – இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம்

(UTV|கொழும்பு)- 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த தாக்குதல் தொடர்பில் இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.N.B.P. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரர், நாளை(15) இரண்டாவது தடவையாகவும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பான் உடன்பாடு

editor

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது

editor