உள்நாடு

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

(UTV| கொழும்பு ) – இலஞ்ச ஊழலை பெற்றுக் கொள்வது தொடர்பில் குற்றவாளிகாக அடையாளம் காணப்பட்டு 12 வருடங்கள் சிறைதண்டனை வளஙக்கப்பட்ட, அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கைக்கமைவான தீர்ப்பு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் இக் கோரிக்கையினை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரிஷாட் எம்.பி யை சந்தித்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.

editor

பொருளாதார நெருக்கடிக்கு சபாநாயகரும் பொறுப்பு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு தொடர்ந்தும் பின்பற்றவும்