உள்நாடுசூடான செய்திகள் 1

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய எவன்காட் சம்பவம் தொடர்பில் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்ணான்டோவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இடைநிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Related posts

மழையுடன் கூடிய வானிலை

இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,057 ஆக உயர்வு