சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

47 நிலையங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் எல்பிட்டிய மற்றும் பிட்டிகல பொலிசார் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் மண் சரிவு அபாயம்

5வருடங்களாக தீர்க்கப்படாத முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள்!