சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – 50 சதவீதமான வாக்குகள் பதிவு

(UTV|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரை 50 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருதவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தேர்தலுக்காக எல்பிட்டி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

திட்டமிட்டபடி புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில்

இடியுடன் கூடிய மழை

கொச்சிக்கடை,கட்டான பிரதேசங்களை சேர்ந்த மூன்று கொள்ளையர்கள் கைது