உள்நாடு

எரோல் வன பாதுகாப்பு பகுதியில் காட்டுத்தீ

(UTV|ஹட்டன்) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எரோல் வன பாதுகாப்பு பகுதியில் நேற்று(08) இரவு 8.00 மணியளவில் இனந்தெரியாதவர்கள் வைக்கப்பட்ட தீக்காரணமாக சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட

நேற்று கொழும்பில் 292 கொரோனா தொற்றாளர்கள்