உள்நாடு

எருமை மாடுகளைத் திருடிய ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் கைது

கந்தளாய் மற்றும் சேருநுவர பகுதிகளில் ஆறு எருமை மாடுகளைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் டர்னி சமன் என்பவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

இவரை எதிர்வரும் 16 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க மூதூர் நீதிவான் தஸ்லிமா முகமது ஃபவ்ஸான் உத்தரவிட்டார்.

Related posts

விமான விபத்து தொடர்பான அறிக்கை நீதிமன்றில்

வியாழனன்று விமான நிலையங்கள் திறக்கப்படும்

தபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர்