உள்நாடு

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் எடுத்த கொள்கை தீர்மானத்தின் பிரகாரம் இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

நான்கு சந்தர்ப்பங்களில் விலை திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில், எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது, அதன்படி, கடந்த ஜூலை 17 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் திருத்தம் செய்யப்பட்டது.

Related posts

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

விவசாயிகளுக்கு உர மானியம் அதிகரிப்பு – ஜனாதிபதி அநுரகுமார

editor

இன்று முதல் புதிய பேரூந்து கட்டணங்கள் அமுலுக்கு