சூடான செய்திகள் 1

எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று(10) மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தில் சூப்பர் டீசல் ஒரு ரூபாவினாலும், ஒக்டேன் 95 வகை பெட்ரோல் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 92 வகை பெட்ரோலின் விலை மற்றும் ஓடோ டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு