உள்நாடு

எரிபொருள் விலை சூத்திரம் மாதம் ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் – எரிசக்தி அமைச்சர்

(UTV | கொழும்பு) –     எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு ஒருமுறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடர்பான யோசனை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நவம்பர் 19 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு விழாவின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

மர்மமான முறையில் பெண் கொலை – மேசையில் இருந்த கடிதம் – இலங்கையில் சம்பவம்

editor

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor