வணிகம்

எரிபொருள் விநியோகத்தின் போது மோசடிகள்

(UTV|COLOMBO) – சட்டவிரோதமான முறையிலான எரிபொருள் விநியோகங்கள் மற்றும் விநியோகத்தின்போது கையாளப்படும் மோசடிகள் தொடர்பில் தனக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் முறைப்பாடுகள் தமக்கு தொடர்ந்தும் கிடைக்கப் பெறுவதாக மின்வாரிய மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, மற்றும் இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) ஊழியர்கள் குழு இது தொடர்பில் முறைப்பாடுகளை வழங்கியுள்ளது.

Related posts

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமை குறித்து கவலை

Viberஆல் privacy boost அறிமுகம்

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்