வணிகம்

எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் நட்டத்துடனேயே எரிபொருளை விநியோகித்து வருவதாகவும், மத்திய கிழக்கில் தற்போது நிலவிவரும் பதற்ற நிலையில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால் அதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்க முடியாத நிலை

அரிசியின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்