அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் நளீம் | வீடியோ

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நளீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஏறாவூர் நகரசபை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

தினுக – மதூஷின் உதவியாளர்கள் இருவர் கைது

 ஆற்றில் தவறி விழுந்தவர் மாயம்

கடந்தாண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சை இன்று