உள்நாடு

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை

(UTV | கொழும்பு) – ஐக்கிய அமெரிக்காவுடனான மிலேனியம் சலேன்ஞ் கோப்ரேசன் (MCC) உடன்படிக்கை உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

 

Related posts

மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் பல மோசடிகள்

editor

17 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி!

editor

O/L மாணவர்களுக்கு மாவட்ட ரீதியாக பரீட்சை நிலையங்கள்