அரசியல்உள்நாடு

என்னை தோற்கடிக்க சூழ்ச்சி நடக்கிறது – சஜித்

ரணில் விக்கிரமசிங்கவும், அனுரகுமார திசாநாயக்கவும் தன்னை தோற்கடிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“அனுர இங்கு வந்து கூட்டம் நடத்தியதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவர் தனியாக வந்தாராம். ரணில் விக்கிரமசிங்க வரவில்லை. இப்போது இருவரும் சஜித் பிரேமதாசாவை தோற்கடிக்க வேண்டுமென்று டீல் போட்டுள்ளனர். ஏன்? அவர்கள் பயப்படுகிறார்கள்” என்றார்

Related posts

மதுபானசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்